Monday, October 1, 2012
என் இதயம்
என்னுடன் இல்லை
உன்னை நான்
எப்பொழுது
சந்தித்தேனோ
அன்று அது
உன்னிடம்
வந்து விட்டது
இதயத்தால் நாம்
இடம் மாறிவிட்டோம்
நேரில் பார்த்து பேச முடியாதவளாக
உள்ளேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment